கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

 7.6.2023 புதன்கிழமை 

குடவாசல் ஒன்றிய 

கழக கலந்துரையாடல் கூட்டம்

குடவாசல்: காலை: 10:00 மணி 

இடம்: கீழப்பாலையூர் 

தலைமை: என்.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) 

முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), க.அசோக் ராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) 

கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) வீ.மோகன் (மாவட்ட தலைவர்) 

பொருள்: 

1.பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, 

2.விடுதலை சந்தா சேர்ப்பது, 

3.பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல், 

4.இயக்க செயல் திட்டங்கள்…. 

வேண்டல்: குடவாசல் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அழைப்பது: சி.அம்பேத்கர் (ஒன்றிய செயலாளர்)  

ஏற்பாடு: குடவாசல் ஒன்றிய திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *