பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டஎரிப்பு வீரர் இரா.பொன்னுசாமி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை (1.8.2025) முன்னிட்டு அவரது மகன் பொன்.பன்னீர்செல்வம், மருமகள் அலமேலு ஆகியோர் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டிக்காக ரூ.3000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.
நன்கொடை

Leave a Comment