ஆதவன், திருச்சி.
சமீபத்தில் கழுகார் எதற்காவது அதிர்ச்சியானாரா?
சமீபத்தில், நீதித்துறையைச் சேர்ந்த ஒரு முக்கியமானவர், ‘விபத்தில் இறந்த ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நீதியை, எப்படிக் கிடைக்கவிடாமல் செய்தேன்…’ என்பதை அப்படியே உல்ட்டாவாக ஒரு கதைபோலப் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்தபோது, உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியில் தலை சுற்றி விட்டது!
‘ஜூனியர் விகடன்’ 27.7.2025
குற்றவாளியைத் தப்பிக்க விட்டு, குற்றம் செய்யாதவரைக் குற்றவாளியாக்கியவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நீதிபதி ஒருவர்மூலம் தண்டனையை ரத்து செய்தவர்தான் நீதிபதியாம்! வேதனை! வேதனை!!