பாரத் டயனமிக்ஸ் – பயிற்சிப் பணியாளர் பணி

பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பயிற்சிப் பணியாளர் (டிரைனி இன்ஜினியர்) பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 50, மெக்கானிக்கல் 30, எலக்ட்ரிக்கல் 10, கம்ப்யூட்டர் 10, டிரைனி ஆபிசர் பிரிவில் நிதி 5, எச்.ஆர்., 4, பிசினஸ் டெவலப் மென்ட் 3, டிரைனி டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 40, மெக்கானிக்கல் 30, எலக்ட்ரிக்கல் 10, கம்ப்யூட்டர் 10, டிரைனி அசிஸ்டென்ட் 10 என மொத்தம் 212 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / முதுநிலை டிப்ளமோ

வயது: 18-28 (10.8.2025இன்படி)

பணிக்காலம்: நான்காண்டு

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 10.8.2025

விவரங்களுக்கு: bdl-india.in

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *