இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
* தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்வரை ஓயமாட்டேன்.
– எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
* அதாவது, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வரும் திமுக, மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை ஓயமாட்டேன் என்று எடுத்துக் கொள்ளலாமா?
நடிகர் அல்லவா?
* திமுகவும், பாஜகவும் அரசியல் ஆதாய நாடகம் ஆடுகின்றன.
– நடிகர் விஜய் விமர்சனம்
* நடிகர் அல்லவா, நாடகம், சினிமா பற்றி தான் பேசுவார்.