வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களின் முன்பு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (28.7.2025)
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை எதிர்த்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Comment