பெரியார் விடுக்கும் வினா! (1717)

0 Min Read

காட்டுமிராண்டி நிலையிலிருந்தவர்கள் எல்லாம் மாற்றிக் கொண்டார்கள். திருத்திக் கொண்டார்கள். நாம் அவற்றை எல்லாம் மாற்றவில்லை. திருத்திக் கொள்ளவில்லையானால் எப்படி முன்னேற முடியும்?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *