சக்தி யாருக்கு? மின்சாரத்திற்காக – கடவுளுக்கா? கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பக்தர்கள் சாவு!

ஜெய்ப்பூர், ஜூலை 24- ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது பீச் கன்வா கிராமம். இந்த ஊரை சேர்ந்த சிவ பக்தர்கள், பரிகிர மம் என்ற விழாவையொட்டி, லாரியில் ஏறி கிராமத்தை வலம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அறுந்து தொங்கிக் – கொண்டிருந்த மின்சார கம்பி, எதிர்பாராதவிதமாக பக்தர்கள் – சென்ற லாரியில் உரசியது. இதில் பக்தர்களை மின்சாரம் தாக்கியது. இதனால் 2 பக்தர்கள் பரிதாபமாக செத்தனர். மேலும் 30 பக்தர்கள் காயம் அடைந்தனர்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *