பேதம் இல்லாமல், மக்கள் வாழ்க்கையைச் சமூக அந்தஸ்த்தை எல்லாம் சமமாக்குவதே சமதர்மம். நாத்திகம் என்பதே ‘சமதர்மம்’ தான். அச்சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகத்தினால்தான் மட்டுமே முடியும். இப்படி இருக்கையில் சமதர்மம் பேசுவோரில் சிலரும் நாத்திகத்தைத் தவிர்த்து ஓடி ஒளிவதால் என்ன பயன் கிடைக்கும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’