திராவிட மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை-
ர.இராஜசேகர் இணையரின் முதலாமாண்டு இணையேற்பு நாளில் (21.7.2025) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்கள். பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடையாக கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர்.