அப்பா – மகன்

viduthalai
0 Min Read

மகன்: இந்தியா மதச்சார்பற்ற நாடு சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளனர் என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறாரே அப்பா!
அப்பா: ஆமாம், அதற்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்களோ மகனே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *