கழகக் களத்தில்…!

Viduthalai
3 Min Read

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் கலைஞரின் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம் * தலைமை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ஜி.பழனிசாமி (பகுதி அமைப்பாளர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (தாம்பரம் மாவட்ட காப்பாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை:  தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: பெருங்களத்தூர் எஸ்.சேகர் (திமுக), சாமுவேல் எபிநேசர் (விசிக), ஆர்.ஏ.ஜெயசீலன் (மதிமுக).

ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 04-00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத்.தலைவர்)  *முன்னிலை : பா.தென்னரசு (மாவட்டக்.காப்பாளர்) * தலைப்பு : செங்கல்பட்டு  மாநாடு, பெரியார் உலகம் * அனைத்து அணி கழக தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

21.7.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1050

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * சிறப்புரை: எழுத்தாளர் வி.சி.வில்வம் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக் குழு) * தலைப்பு: பொக்கிசமாய் கிடைத்த இயக்க மகளிர் வரலாறு! * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).

24.7.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்-2558

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: மு.கலைவாணன் (மாநிலத் தலைவர், திராவிடர் கழக கலைத்துறை) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை அணி, மாநிலச் செயலாளர், மதிமுக) * தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம் (5ஆவது பொழிவு) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: இளவழகன்.

27.7.2025 ஞாயிற்றுக்கிழமை
கொள்கை வீராங்கனைகள் நூல் வெளியீட்டு மற்றும் கொள்கை வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

இலால்குடி: காலை 9.30 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: ப.ஆல்பர்ட் (காப்பாளர்) * முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழகத் தலைவர்), மு.சேகர் (திராவிட தொழிலாளர் அணி செயலாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) * தொகுத்து வழங்குபவர்: சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) * நூல் அறிமுக உரை: இரா.ஜெயக்குமார் (கழக ஒருங்கிணைப்பாளர்) * ஒருங்கிணைப்பவர்: அம்பிகா கணேசன் (மாநில மகளிரணி துணை செயலாளர்) * ஏற்புரை: வி.சி.வில்வம் (கழக தொழில்நுட்ப அணி செயலாளர்) * சிறப்பு செய்து வாழ்த்துரை: செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) * சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில மாணவர் கழக துணை பொதுச் செயலாளர்) * பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பு செய்தல்: டி.மோகன் (ஆடிட்டர்), கே.எம்.நாச்சியப்பன் (மேனாள் லயன்ஸ் சங்க தலைவர்)  * நன்றியுரை:  வி.குழந்தைதெரசா * நிகழ்ச்சி அமைப்பாளர்: தே.வால்டேர் (இலால்குடி மாவட்ட கழகத் தலைவர்).

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *