கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசரின் முற்போக்குக் கருத் துகள், அவரது வாய் மொழியிலேயே வெளி யான ‘மாலை மலர்’ – ‘பெருந் தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலரில்’ இருந்து துண்டறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்கள் ஊர்தோறும் விநியோகிக்க வேண்டிய துண்டறிக்கை இது! கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்களுடன் இப்பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டுகிறோம்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
தொடர்புக்கு: 8300393816, 9626657609