பெரியார் நூலகத்திற்கு புதிய வரவுகள்

viduthalai
1 Min Read
  1. பாமலர்கள் – பாத் தொகுப்பு – பாவலர் பொன்.தமிழ்மணி
  2. சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும் (சுயகட்டுப்பாட்டின் அளப்பறிய சக்தி) – ராபன் ஹாலிடே
  3. இலக்கியமாமணி மெய்.ரூசவெல்ட் – சாதனை மலர் – மக்கள் குரல்
  4. காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் – கவிஞர் அ.முத்துக்கிருஷ்ணன்
  5. வள்ளுவர் மறை வைரமுத்து உரை – கவிப்பேரரசு வைரமுத்து
  6. இறையன்பு ஓராண்டு உரைகள் – என்சிபிஎச் வெளியீடு
  7. திராவிடம் வளர்த்த வேர் – கவிமாமணி வாசல் எழிலன்
  8. ‘இந்தியா’வின் தளபதி – கவிமாமணி வாசல் எழிலன்
  9. Yes; We can! – Vaiko

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதிதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப்பெற்றோம்.

மிக்க நன்றி.

– நூலகர்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *