கழகக் களத்தில்…!

viduthalai

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை

மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: காலை 10 மணி *இடம்: JBR மினி மாஹால், சித்தூர் சாலை, மேல் திருத்தணி * வரவேற்புரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தலைவர்)
* முன்னிலை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்), ந.ரமேஷ் * தொடக்கவுரை: பொதட்டூர் புவியரசன் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: பாடகர் பன்னீர்செல்வம் (திராவிடர் கழகம்).

உண்மை வாசகர் வட்ட உரையரங்கம்
பேராசிரியர் அன்பழகன் விருதுபெற்ற ஆவடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமை
ஆசிரியர் திருமதி. பிரேமா செல்வத்திற்குப் பாராட்டு விழா

ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71
* வரவேற்புரை: க.கார்த்திகேயன் < தலைமை:
இரா.ஜானகிராமன் * முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்ட்த் தலைவர்), திருநின்றவூர் ரகுபதி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இ.தமிழ்மணி * பாராட்டுரை மற்றும் சிறப்புரை: கல்வியாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: “சுயமரியாதை இயக்கமும் பெண்கள் முன்னேற்றமும்” * நன்றியுரை: கி.மு.திராவிடமணி.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் -வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

சென்னை: காலை 9.30 மணி முதல் 5 மணிவரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் சென்னை * தலைமை: பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை : பேரா.உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், வாருங்கள் படிப்போம் குழு  தொடக்க உரை: முனைவர்.கோ.ஒளிவண்ணன்,  எழுத்தாளர், பதிப்பாளர் *முதல் அமர்வு: காலை 10.15-11 மணி *  அனுபவங்களை கதையாக்கும் கலை  – விஷ்ணுபுரம் சரவணன்  சாகித்திய அகாதெமி விருதாளர் * தேநீர் இடைவேளை *இரண்டாம் அமர்வு: காலை 11.15-12.00 மணி *  வாய்ப்புகளுக்காகக் காத்திருங்கள் –  தேவிலிங்கம் * மூன்றாம் அமர்வு: பிற்பகல் 12-12.30 * ஓர் அத்தியாயம் எப்படி உருவாகிறது? –  தமிழன் பிரபாகரன் *  நான்காம் அமர்வு: பிற்பகல் 12.30-1.00 மணி * சிறுகதை வாசிப்பும் படைப்பும் –  முனைவர் வா.நேரு  மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *  உணவு இடைவேளை *அய்ந்தாம் அமர்வு : பிற்பகல் 2.00 -2.30 மணி *  ‘ஆமாம் நேரம் இல்லைதான் ‘ – ஆலடி  எழில்வாணன்,தலைவர், * அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி * ஆறாம் அமர்வு: பிற்பகல் 2.30 -3.15 மணி *  ‘செயற்கை நுண்ணறிவும் படைப்புலகமும்’ – அய்எஸ்ஆர் செல்வகுமார், நிறுவனர் அய்எஸ்ஆர் வென்ச்சர்ஸ்  * தேநீர் இடைவேளை ஏழாம் அமர்வு பிற்பகல் 3.30 4.15 * எதை எழுதுவது? எப்படி எழுதுவது?யாருக்காக எழுதுவது? –  கவிஞர் மனுஷ்ய புத்திரன் *பிற்பகல் 4.15-5.00 * சான்றிதழ் வழங்கி நிறைவுரை:  ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் * பங்கேற்பாளர்கள் கருத்துப்பகிர்வு  நன்றியுரை: ம.கவிதா, மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் கோ.ஒளிவண்ணன், மாநிலத் துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், நிறுவனர், வாருங்கள் படிப்போம். இரா,செங்கொடி பேரா.இரா,செங்கொடி

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *