பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
மாநில, மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழக மாவட்டங்களை சேர்ந்த தகுதியான 5 தோழர்களை ஒவ்வொரு மாவட்டமும் பங்கேற்கச் செய்திடுமாறு அறிவுறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள்: 02.08.2025 சனி
மற்றும் 03.08.2025 ஞாயிறு
இடம்: மறைமலைநகர்
(செங்கல்பட்டு மாவட்டம்)
வயது: 18 முதல் 30 வயதிற்குள்
பங்கேற்கும் கழக மாவட்டங்கள்:
செய்யாறு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், தாம்பரம்
இவண்:
சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்,
பெரியார் சமுகக் காப்பு அணி (9710944834)