துளி நீரில் அதிக பயிர்-நுண்ணீர் பாசனம்
* சிறு குறு விவசாயி (100%மானியம்)
* இதர விவசாயி (75%மானியம்)
துணை நிலை நீர் மேம்பாட்டுத் திட்டம்
* ஆழ்துளை கிணறு அமைத்தல் – ரூ.25,000/- (50% மானியம்)
* டீசல் என்ஜின் / மின்மோட்டார் கிணறு அமைத்தல்
ரூ.15,000/- (50% மானியம்)
* பண்ணை குட்டை அமைத்தல் -ரூ.75,000/- (50% மானியம்)
* நீர் பாசன குழாய் பதித்தல் ரூ.10,000/- (50% மானியம்)
தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், சிறுகுறு விவசாயியாக இருப்பின் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று, ஆதிதிராவிடர் /பழங்குடியினர் சான்று
அனைத்து தோட்டக்கலை திட்டங்களில் பயன் பெற
https:/tnhorticulture.tn.gov.in/ இணைய தளங்களில் பதிவு செய்யலாம்.
மேலும் தொடர்புக்கு வட்டார தோட்டக்கலை
உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகவும்.
தோட்டக்கலை துணை இயக்குநர், நாகர்கோவில்