தலைமை: வீ.அன்புராஜ்
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)
நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், )
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்
நாள்: 06.07.2025 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம்
முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்), வே.பாண்டு (சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்), அ.விஜய் உத்தமன் ராஜ் (சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர்)
இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்
நாள்: 07.07.2025 திங்கள் மாலை 5 மணி
இடம்: தி.மு.கஅலுவலகம், பனப்பாக்கம்
முன்னிலை பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்)
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
நாள்: 08.07.2025 செவ்வாய் மாலை 5 மணி
இடம்: தமிழர் தலைவர் கூடம், (மாவட்டத் தலைவர் இல்லம்) ஜீவானந்தம் முதல் தெரு, காஞ்சிபுரம்
முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்). அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்,). கி.இளையவேல் (மாவட்டச் செயலாளர்)
பொருள்: 2025 அக்டோபர் 4 சனி அன்று செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாடு
கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம்.