சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநரும், ஜாதி ஒழிப்புச் செயற்பாட்டாளருமான சா.திருமகள் அவர்களின் பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (4.7.2025)
‘விடுதலை’ வைப்பு நிதி
163ஆம் முறையாக ரூ.1000
பெரியார் பெருந்தகையாளர் நிதி
337ஆம் முறையாக ரூ.100
செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை
192ஆம் முறையாக ரூ.100
இதழ் கட்டணங்கள்
‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்
(க.ச.பெரியார் மாணாக்கன்)
132ஆம் முறையாக ரூ.1000
‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி)
108ஆம் முறையாக ரூ.900
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்) 108ஆம் முறையாக ரூ.600
மொத்தம் ரூ. 3,700