நன்கொடை

Viduthalai
0 Min Read

மாதவரம் ரவி, ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.5,000க்கான காசோலையை பொன்னேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழங்கினார். அதை மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். (பெரியார் திடல் 29.6.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *