5.7.2025 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் தொடக்க விழா
திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம். * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்), * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்), * முன்னிலை: க.ஏ.மோகனவேலு, கி.எழில். * தொடங்கி வைப்பவர்: எஸ்.சந்திரன் (திருத்தணி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், திமுக) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: க.ஏ.தமிழ்முரசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
பள்ளிக்கரணை: மாலை 5 மணி * இடம்: பஞ்சாயத்து அலுவலகம் அருகில், பள்ளிக்கரணை * தலைமை: முனைவர் தேவதாஸ் (பள்ளிக்கரணை) * முன்னிலை: இரா.தே.வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர்), வேலூர் பாண்டு (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: மு.பெ.தனக்கன்னு * நிகழ்ச்சி ஏற்பாடு: சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்.
புதுப்பிக்கப்பட்ட கி.வீரமணி நகர்
பெயர்ப் பலகை திறப்பு விழா
ஊற்றங்கரை: முற்பகல் 11.30 மணி * இடம்: சேலம் சாலை (வழிகாட்டி அரங்கம் அருகில்), ஊற்றங்கரை
* பெயர்ப் பலகை திறப்பு மற்றும் சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: அண்ணா.அப்பாசாமி (ஒன்றியத் தலைவர், ஊற்றங்கரை) * தலைமை: பா.அமானுல்லா (தலைவர், ஊற்றங்கரை பேரூராட்சி) * முன்னிலை: உ.கலைமகள் (பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்), எஸ்.குமரேசன் (பேரூராட்சி மன்ற உறுப்பினர்), ஆடிட்டர் லோகநாதன் சேகர் (தலைவர், வழிகாட்டி அறக்கட்டளை, ஊற்றங்கரை) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்),செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), பழ.வெங்கடாசலம், பழ.பிரபு (மாவட்ட காப்பாளர்) *வாழ்த்துரை: இர.பா.தீபக் (எ) பார்த்தீபன் (நகர செயலாளர், திமுக), சு.தணிகைகுமரன் (நகர அவைத் தலைவர், திமுக) * நிகழ்வு தொகுப்பு: செ.சிவராசன் (ஒன்றிய செயலாளர்), ஒருங்கிணைப்பு: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
*நன்றியுரை: அ.முருகம்மாள் (ஒன்றிய மகளிரணி தலைவர்)
கிளைக்கழகம் தொடக்க விழா – படத்திறப்பு மற்றும் பரிசு வழங்குதல் விழா
மண்ணாடிப்பட்டி: பிற்பகல் 2 மணி * இடம்: மண்ணாடிப்பட்டி, ஊற்றங்கரை ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம் * வரவேற்புரை: ச.சதீஷ் (கிளைக் கழக செயலாளர்) *இணைப்புரை: செ.சிவராஜ் (ஒன்றிய கழக செயலாளர்) * தலைமை: அண்ணா.அப்பாசாமி (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: பழ.வெங்கடாசலம், ஆ.கண்ணப்பன் * துவக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்). செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * வெ.மாறன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: பழ.பிரபு (காப்பாளர்) * நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குதல். * நன்றியுரை: சீ.இராஜபாண்டி (கிளைக் கழக தலைவர்).
விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம் (மாலை 5.30 மணி)
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளையின் 2025-2026ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள் குறித்து, மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை வாசகர் வட்ட அறக்கட்டளை உறுப்பினர்கள், வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், புரவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ளடு தங்களின் மேலான கருத்துகளை வழங்கிட வேண்டுகிறோம்.
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் ‘நாளை நமதே!’ வாழ்வியல் குறித்த சிறப்பு கருத்தரங்கம் – பன்னாட்டு சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற ஊற்றங்கரை மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஊற்றங்கரை: மாலை 6 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: சி.வீரமணி (தலைமையாசிரியர், கெரிகேப்பள்ளி) * தலைமை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ஆடிட்டர் லோகநாதன் சேகர் (தலைவர், வழிகாட்டி அறக்கட்டளை, ஊற்றங்கரை), கா.சந்தோஷ் (மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்), தீ.வேலுசாமி (மா.செ.கு. உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) * பாராட்டுரை: சு.மயில்வாகனன் * செயற்கை நுண்ணறிவு அச்சத்திற்குரியதா?: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்), செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), பழ.பிரபு (மாவட்ட காப்பாளர்), அண்ணா.அப்பாசாமி (ஒன்றியத் தலைவர்) * நிகழ்வுத் தொகுப்பு: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * நன்றியுரை: செ.சிவராசன் (ஒன்றிய செயலாளர், ஊற்றங்கரை)