மதுரையில் 14.7.2025 அன்று மாலை நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா திறந்த வெளி மாநாடு சிறப்பாக நடைபெற மதுரை நகைக்கடை வீதியில் 27.6.2025 அன்று துண்டறிக்கை வழங்கி நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுவரும் மாவட்ட துணை தலைவர் இரா.திருப்பதி, மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் மாவட்ட துணைத்தலைவர் பொ.பவுன்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பா.காசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.வேல்துரை, பகுதிப் பொறுப்பாளர் மு.மாரிமுத்து, பெத்தானியாபுரம் கிளை கழகத் தலைவர் பாண்டி ஆகியோருக்கு பாராட்டு – நன்றியினை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்,வே.செல்வம், மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் ஆகியோர் தெரிவித்துக் கொண்டார்கள். தொடர்ந்து கடை வீதிகளில் நன்கொடைதிரட்டும்பணி நடைபெறுகிறது