டி.சி. தர மறுத்தால்…

Viduthalai
0 Min Read

பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி. தர மறுத்தாலோ அதிக கட்டணம் கேட்டாலோ, பணம் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டினாலோ cmcell.gov.in இல் நுழைந்து – Lodge your grievance உள் நுழைந்து – School education department ku complaint  செய்யுங்கள். டி.சி உங்கள் வீடு தேடி வரும்.

– இணையத்திலிருந்து…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *