இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 22.06.25, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
திரையிடப்படும் படங்கள்
11 மணி முதல் 1 மணி வரை
The City Moves – Dir: Alfonso Palazon (Spain)
Mentawai – Soul of the Forest – Dir: Joo Peter (Indonesia)
2 மணி முதல் 4:30 மணி வரை
Mekong Apocalypse – Dir: Micheal Buckley (Canada)
Lago Escondido, Sobernia en juego – Dir: Camilo Gomez Mentero (Argentina)
4:30 முதல் 5 மணி வரை நிறைவு விழா
ஒவ்வொரு திரையிடல் முடிந்ததும் ஊடகவியலாளர்கள், ஆவணப்பட, திரைப்பட இயக்குநர்கள், சமூக செயல் பாட்டாளர்கள் ஆகியோர் பார்வையாளர்களுடன் படங்களைப் பற்றி கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்கள்.
கேள்வி நேரமும் உண்டு. அனுமதி இலவசம் அனைவரும் வருக
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை