நன்கொடை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் காலஞ்சென்ற ஒரத்தநாடு தலை மையாசிரியர் க. வீராசாமியின்  வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் நல்லாசிரியை மா. அன்னக்கிளியின் (வயது 86) முதலாம் ஆண்டு நினைவு நாளை(20.06.2025) முன்னிட்டு, அவர்களது மகன் பேராசிரியர் முனைவர் வீ.அறவாழி குடும்பத்தினரால் ரூ.1000 நன்கொடையாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளிக்கப்பட்டது.

– – – – –

நன்கொடை

அருப்புக்கோட்டை கவிமாமணி ஆயை.மு.காசாமைதீன் அவர்களின் 80 ஆம் பிறந்த நாள் (18.06.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் மற்றும் தோழர்கள் அவரது இல்லம் சென்று பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி இயக்க நூல்களைப் பரிசளித்தனர்.

– – – – –

நன்கொடை

திருச்சி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வுக்கு பின் 2002- இல் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றி, திருச்சி விடுதலை பதிப்பு தொடங்கிய நாள் முதல் திருச்சி போலீஸ் காலனி விடுதலை முகவராக பணியாற்றி வரும் இரா.தமிழ்ச்சுடர் அவர்களின் 82 ஆவது பிறந்த நாள் (20.6.2025) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *