தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

சுந்தரம், ஆனந்தி ஆகியோரின் மகள் புவியரசிக்கும் – பொறியாளர் வெங்கடேசுக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்:  மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். 

(பெரியார் திடல் – 22-06-2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *