காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்ற இடத்தில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிப்பு
ஆட்டோ ஓட்டு நரின் நேர்மை: சென்னை அரும்பாக்கம் சக்திவேல் தனியார் நிறுவன ஊழியர். தான் பயணித்த ஆட்டோவில் நகைகள் அடங்கிய பையை விட்டுச் சென்றார். ஏழு பவுன் நகைகளும், வீட்டுப் பத்திரங்களும் இருந்த அந்தப் பையை நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பள்ளிகளில் தமிழ் பெயர்களை வைக்க தமிழ்நாடு அரசு ஆணை!