91ஆம் ஆண்டில் நடைபெற்று வரும் ‘விடுதலை’ நாளேட்டில் தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு ஆசிரியராக பொறுப்பேற்று 63ஆம் ஆண்டில் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு விடுதலையின் நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து பணி தோழர்கள் சார்பாகவும், இயக்க தோழர்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 1.6.2025)