சென்னையில் இரண்டாம் கட்டமாக 50 இடங்களில் முப்பரிமாண பேருந்து நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சித் திட்டம்.
கொடிய தீ விபத்து!
தெலங்கானா மாநிலம் அய்தராபாத் சார்மினார் அருகே, குல்ஜார் அவுஸ் என்ற பெயரில் உள்ள மூன்று மாடி கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால்,
8 குழந்தைகள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
மாநகராட்சி திட்டம்!
Leave a Comment