மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை
சென்னை: மாலை 4 மணி *இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை * வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * தலைமை: த.வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி)* முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * மாவட்ட தலைவர்கள்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், வே.பாண்டு * மாவட்ட செயலாளர்கள்: சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், க.இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந.இராசேந்திரன், விஜய் உத்தமன் ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – ஆர்ப்பாட்ட முழக்கம் – இறைவி, இர.சிவசாமி, பெரியார் யுவராஜ், ப.சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந.கார்த்திக் * தொடக்கவுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்) * கண்டன உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), சே.மெ.மதிவதனி (துணை பொதுச் செயலாளர்) *இணைப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).
புதுக்கோட்டை: காலை 10.30 மணி * இடம்: சின்னப்பா பூங்கா அருகில், புதுக்கோட்டை * தலைமை: கா.காரல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: நே.குட்டி வீரமணி (மாவட்ட தலைவர் திராவிடர் மாணவர் கழகம்) * முன்னிலை: ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), ஆ.சுப்பையா (காப்பாளர்), சு.தேன்மொழி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: அ.சரவணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கண்டன உரை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: தாமரைச் செல்வன் (நகர இளைஞரணித் தலைவர்).
இராணிப்பேட்டை: மாலை 4 மணி * இடம்: முத்துக்கடை பேருந்து நிலையம், இராணிப்பேட்டை * தலைமை: வெ.பெரியார் செல்வன் (மா.இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: சிங்கப்பூர் சங்கர் (மா.இளைஞர் அணி தலைவர்) * முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * சிறப்புரை: த.க.பா.புகழேந்தி (மாவட்ட ப.க. தலைவர்), இரா.தமிழ்வாணன் (பேச்சாளர், திமுக) *நன்றியுரை: ராஜா.
கடலூர்: காலை 10 மணி * இடம்: பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில், கடலூர் * வரவேற்புரை: வே.அன்புச்செல்வன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) * தலைமை: நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கண்டன உரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலன் (பகுத்தறிவாளர் கழகம்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).
நாகப்பட்டினம்: காலை 10 மணி * இடம்: அவுரித் திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: மு.குட்டிமணி (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) * தலைமை: வி.ஆர்.அறிவுமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: கு.கமலராஜன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ம.ஆதித்யன் (திராவிட மாணவர் கழக மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்* கண்டன உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ம.மணிபாரதி (மாணவர் கழக மாவட்ட செயலாளர்).
நீடாமங்கலம்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: ச.சாருகான் (மாணவர் கழக மாவட்டச் செயலாளர்) * தலைமை: க.இராஜேஷ்கண்ணன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: க.இளங்கோவன் (இளைஞரணி மாவட்ட செயலாளர்).
திருப்பத்தூர்: மாலை 4.15 * இடம்: திருப்பத்தூர் நகர்,பாரத் ஸ்டேட் வங்கி அருகில் மணி. *தலைமை:சி. எ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *வரவேற்பு : சி. சுரேஷ் குமார் (மாவட்ட தலைவர் இளைஞரணி) * முன்னிலை : இரா. கற்பகவல்லி (மாவட்ட தலைவர் மகளிரணி), சி. சபரிதா (மாவட்ட தலைவர் மகளிர் பாசற), த. சாந்தி (மாவட்ட துணைத் தலைவர்), த. சாந்தி,தி, நவநீதம் (மாவட்ட அமைப்பாளர் மகளிரணி) * கண்டன உரை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்), எ. அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி), பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்), நா. சுப்புலட்சுமி (மாவட்ட தலைவர் ப. எழுத்தாளர் மன்றம்), வெ. அன்பு (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்). * நன்றியுரை : எம். நித்தியானந்தம் (மாவட்டச் செயலாளர் இளைஞரணி)
சிதம்பரம்: மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை *இடம்: சிதம்பரம், மேலரத வீதி, பெரியார் சிலை *தலைமை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் (பகுத்தறிவாளர் கழகம் – இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்பினர்) *நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணி செயலர்)
கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி *வரவேற்பு: அ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: கி.முத்துவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்), கோ.சா.குமார் (மாநில துணைச் செயலாளர், மருத்துவர் அணி)*கண்டன உரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) *நன்றியுரை: ப.முத்து (மா.து.செயலாளர், உளுந்தூர்பேட்டை)
தஞ்சாவூர்: மாலை 4.30 மணி *இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜுபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் *வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *தலைமை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), முனைவர் வே.இராஜவேல் (கழக சொற்பொழிவாளர்), கலைவாணி வீரமணி (சொற்பொழிவாளர்) *கண்டன உரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: ச.சிந்தனையரசு (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்)
ஆத்தூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், ஆத்தூர்.*தலைமை: இரா.கார்முகிலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: சத்தியமூர்த்தி வீரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்) *தொடக்கவுரை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைசந்திரன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்) *நன்றியுரை: ச.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)
மதுரை: மாலை 6.30 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச் *தலைமை: சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: எ.செல்வபெரியார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *நோக்கவுரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில கழக சட்டத்துறை துணைச் செயலாளர்), வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர்) *ஆர்ப்பாட்ட நிறைவுரை: வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)