தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (17.5.2025) அண்ணா அறிவாலயத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் 20.05.2025 அன்று லாஸ் ஏஞ்சலஸ்-இல் நடைபெறவுள்ள “மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்” தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றுவதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
“மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்”

Leave a Comment