வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘நிஜம்’ குறும்படத்தைப் பார்த்தேன். ஒரு செய்தியை மய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம் இது. மூடத்தனங்கள் நிறைந்த இந்தச் சமூகத்தில் மாற்றுப் பார்வையை முன்னிறுத்தும் வகையில் இதனை இயக்கியுள்ள கி.தளபதிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தக் குறும்படம் அனைவரையும் சென்றடையட்டும். இதேபோல் ஏராளமான குறும்படங்களும் ‘Periyar Vision OTT’-இல் ஒளிபரப்பாகின்றன. அனைவரும் பார்க்கவேண்டும்.
– த. கருணாகரன், கடலூர்
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com