மலேசியா, சிலாங்கூர் மாநிலம், கேரி தீவு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேற்குத் தோட்ட தமிழ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி வீரமணி ஆகியோரின் தன்முனைப்புக் கட்டுரைகள் அடங்கிய சுமார் 150 நூல்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் “தவறு இன்றி தமிழ் எழுத” உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் முனைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்