கோவை கு. இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா மலரினை இனமுரசு சத்யராஜ் வெளியிட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), மேனாள் அமைச்சர் கண்ணப்பன் (தி.முக..), இரா.அதியமான் (நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி), திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்) மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். (கோவை 4.5.2025)
கோவை கு. இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா மலரினை இனமுரசு சத்யராஜ் வெளியிட்டார்

Leave a Comment