உடுமலைப்பேட்டை மருத்துவர் முத்துசாமியின் வாழ்விணையர் மறைவுற்ற கற்பகவல்லி உடலுக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது மகன்கள் அசோக், அருண் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் தெரிவித்தார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள். (உடுமலைப்பேட்டை – 4.5.2025)