பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுநாள்

viduthalai
0 Min Read

தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணி யம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 53ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.4.2025) அவரை நினைவு கூர்கிறோம்.
– பேராசிரியர் சி.வெள்ளையன் – சுந்தரி
ஆகியோரின் மகள்கள்
பார்வதி – ராதா – மாதவி குடும்பத்தினர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *