அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (பணி நிறைவு), பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் முனைவர் வீ.அரசு , பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். (சென்னை, 28.4.2025).
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை

Leave a Comment