உ.பி. துணை முதலமைச்சருக்கு சிக்கல்
உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-இல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ள நிலையில், மவுரியாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே 6-இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
போலி சான்றிதழ் வழக்கு…

Leave a Comment