23.4.2025 புதன்கிழமை
நாகர்கோவிலில் உலக புத்தக நாள் விழா
நாகர்கோவில்: மாலை 6 மணி <இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் <தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) <தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) <முன்னிலை: ச.நல்லபெருமாள் (மா.து. தலைவர்), ம.தயாளன் (கழக காப்பாளர்) <கருத்துரை: ஆ.லிவிங்ஸ்டன் (திமுக ஒன்றிய செயலாளர்), உ.சிவதாணு (ப.க. மாவட்டத் தலைவர்), இராஜேஸ் இரத்தினமணி (திமுக பொறியாளர் அணி மா.தலைவர்) <நன்றியுரை: டாக்டர் கலைச்செல்வன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்) <ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
24.4.2025 வியாழக்கிழமை
குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
தஞ்சாவூர்: மாலை 6 மணி <இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் <வரவேற்புரை: வெள்ளூர் சோ.முருகேசன் <தலைமை: பி.எஸ்.ஆர். மாதவராஜ் <முன்னிலை: விஜயலட்சுமி பரசுராமன், வள்ளியம்மை பாஸ்கரன் <சிறப்புரை: செந்தலை ந.கவுதமன் <புரட்சிக்கவிஞர் படம் திறந்து வைத்து பாராட்டு – எஸ்.எஸ்.இராஜ்குமார் (தி.மு.க.) <அண்ணல் அம்பேத்கர் படம் திறப்பு – வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) <விழா தொடக்கவுரை: தொழிலதிபர் இராம.பாஸ்கரன் <வாழ்த்துரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) <இதழ் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு: பவித்ரன் பரசுராமன் <நன்றியுரை: க.மாரிமுத்து.
பெரியார் நூலக வாசகர் வட்டம்
2545ஆம் நிகழ்வு
2545ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6.30 மணி <இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை <தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) <சிறப்புரை: நற்றமிழ் கவிஞர் பாபு (செயலாளர், முத்தமிழ் ஆய்வு மன்றம், சென்னை) <தலைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் சமுதாய சிந்தனைகள் <முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் <நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.