பட்டுக்கோட்டை – மதுக்கூர் ஒன்றியங்களில் கிளை வாரியாகத் தோழர்கள் சந்திப்பு

2 Min Read

பட்டுக்கோட்டை கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், மாவட்டத் தலைவர், அத்திவெட்டி பெ.வீரை யன், ஒன்றியத் தலைவர் ஆசிரியர் வீரமணி, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி.சேகர், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி சி.அண்ணாதுரை, மாவட்ட தொழிலாளரணி பொறுப்பாளர் கா.அண்ணாதுரை ஆகியோர் கிளை வாரியாக தோழர்களை நேரில் சந்திக்க பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் ஒன்றியங்களில் பயணம் மேற்கொண்டனர். கீழ்க்கண்ட நிரல்படி தோழர்களை சந்தித்து இயக்க கொள்கைப்படி நடைபெற ஊக்கமூட்டினார்.

பட்டுக்கோட்டை ஒன்றியம்

பட்டுக்கோட்டை நகரம், சிற்பி.சேகர், காளிதாசன், ரவிக்குமார், தென்னவன், ரஞ்சித், முகிலன், ரெத்தின சபாபதி, நடராசன் – ஆத்திக்கோட்டை, ஆசிரியர் வீரமணி – வெட்டிக் காடு, வீரக்குமார், ஜெயராமன், பாஸ்கர், முருகானந்தம் – ஏனாதி, ரெங்கசாமி, ஆசைபாண்டி – வீரக்குறிச்சி, அந்தோணி, டேனியல், ஆனந்த், ஆரோக்கியராஜ் – பெருமாள்கோயில், பெருமாள், செந்தில் – ஏட்டுப்புலிக்காடு, பாலையன், செல்வராஜ், பாபு – மகராஜ் சமுத்திரம், வழக்குரைஞர் கா.அண்ணாதுரை, திருவள்ளுவன், காவேரிச்செல்வன், ராஜசேகரன், வினோத்

மதுக்கூர் ஒன்றியம்

மதுக்கூர் நகரம், சிவக்குமார், சுரேஷ் – அத்திவெட்டி, பெ.வீரையன், ஆடலரசு, வீ.வீரமணி – சிரமேல்குடி, இராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, சமரன், கருப்பையன் – சொக்களாவூர், சிவாஜி – மண்டலக்கோட்டை, சரவணன் – சிராங்குடி, ஜோதிசந்திரசேகரன், ராஜலட்சுமி, கோவிந்தராசு – மதுக்கூர் வடக்கு, என்.கே.ஆர்.நாராயணன், மாணிக்க சந்திரன் – வானதிராயன் குடிக்காடு, ரமேஷ் – கருப்பூர், ஜெயக்குமார், ஆசிரியர் முருகேசன் – புலவஞ்சி, இரா.காமராஜ், அண்ணாதுரை, குமார் – நெம்மேலி, சுமத்ரா – படைப்பாலக்காடு, ரஞ்சித்குமார், கனிமொழி, திருக்குமரன் – காசாங்காடு, முத்து துரைராஜ், வைத்தியலிங்கம் – மண்ணாங்காடு, சிவஞானம் 

                                                                                                      – முனைவர் க.அன்பழகன்,                                                                                            மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *