நேற்று (14.4.2025) காலை ஏழு மணி அளவில்ஆண்டார் முள்ளிப் பள்ளம் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், வடலூர் கழக துணைத் தலைவர் முத்தையன். அண்ணல் அம்பேத்கர் சிலை முன் தோழர் கவிக்குமார்-ரசிகா மணவிழாவை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நடத்தி வைத்தார்.