ராமநவமி நாளான்று, இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை ெஹலிகாப்டரில் இருந்து தரிசித்தேன்.
அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில், தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி!
கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை என்று 2022 ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சரோ, ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை என்கிறார்.
பிரதமரோ, ராமர் பாலத்தைத் தரிசித்தேன் என்கிறார்.
எது உண்மை?