கேடு வரும் என்கின்ற பயமும், நலம் ஏற்படும் என்ற பேராசையும், இந்தச் சமுதாய வாழ்வுக்கு அரசன், சட்டம், தண்டனை ஆகியவற்றால் செய்ய முடிந்தவற்றைச் செய்விக்கவே இந்தக் கடவுளும், மதமும் கண்டிப்பாக மனிதச் சமுதாயத்திற்கு வேண்டி யிருந்தன என்பதற்காகவேயன்றி இவற்றால் விளையும் ஏதாவதொரு நன்மையைச் சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’