2025 ஏப்ரல் 15 முதல் மே 15 வரை 5 கட்டமாக கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்படவிருந்த தொடர் சுற்றுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்
கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு தொடர் பயணம் ஒத்திவைப்பு
Leave a Comment