1. 2009 ஆம் ஆண்டு அகில இந்திய பள்ளிக் கல்வி ஆய்வு வெளியிட்ட தரவுகளின்படி கீழ்க்கண்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும், ‘தி இந்து’ நாளிதழின் கணிப்புகளையும் சார்ந்து அவை உள்ளன.
2. அட்டவணை 1: 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாளன்று மக்களவையில் அளிக்கப்பட்ட பதில்களை ஆதாரமாகக் கொண்டு, மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மும்மொழித் திட்டம் நடைமுறை வகைப்படுத்தப்பட்ட விதத்தை இந்த அட்டவணை சித்தரிக்கிறது.
3. 1995 ஆம் ஆண்டு வரை, மும்மொழித் பீகார், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டிகர், டில்லி, அரியானா,
திட்டத்தை ஏற்றுக்கொண்ட / நடைமுறைப் இமாசலபிரதேசம், அசாம், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து.
படுத்திய மாநில அரசுகள் / யூனியன் திரிபுரா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் / ஆந்திரப் பிரதேசம்,
பிரதேசங்கள் / மாநில அரசுகளும் / கேரளா, லட்சத்தீவு, தாமன் மற்றும் தியு, கோவா,
யூனியன் பிரதேசங்களும் குஜராத், கருநாடகா, மகாராட்டிரா.
4. தகவல் தெரியாத மாநிலங்கள் தாத்ரா, நாகர் ஹவேலி, மணிப்பூர்
5. 1995 ஆம் ஆண்டின்படி மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாத ஜம்மு, காஷ்மீர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி (புதுவை)
மாநில அரசுகள்