தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

வடஅமெரிக்கா சிகாகோவைச் சேர்ந்த தோழர் அரசர் அருளாளர், சோ.பா.தர்மலிங்கம் ஆகியோர் இணைந்து, அய்ந்து நூலகங்களுக்கு விடுதலை நாளிதழை அனுப்பும் விழைவுடன், அய்ந்து விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000/-த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அரசர் அருளாளர் வழங்கினார். (பெரியார் திடல் – 6.7.2023) 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *