9.7. 2023 – ஞாயிற்றுக்கிழமை
– மாலை அய்ந்து மணி – கரூர்
10.7.2023 – திங்கள்கிழமை
– காலை பத்து மணி – சேலம்
11.7.2023 – செவ்வாய்கிழமை
– காலை பத்து மணி – காஞ்சிபுரம்
– மாலை ஆறுமணி – புதுச்சேரி
13.7.2023 – வியாழக்கிழமை
– காலை பத்து மணி – வேலூர்
– மாலை 6மணி – ஓசூர்
14.7.2023- வெள்ளிக்கிழமை
– ஆறு மணி – தூத்துக்குடி
15.7.2023 – சனிக்கிழமை
– காலை பத்துமணி – திருநெல்வேலி
16.7.2023 – ஞாயிற்றுக்கிழமை
– காலை பத்து மணி – நாகர்கோவில்
பொருள்: கழக அமைப்பு பணிகள் பிரச்சார திட்டங்கள்
வேண்டல்:- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர் மானங்களை செயலாக்கிடும் வகையில் நடைபெறும் இக் கூட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க கேட் டுக் கொள்ளப்படுகிறது.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்