16.03.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – உலக மகளிர் நாள் விழா பொதுக்கூட்டம்
போடி: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா நடுநிலைப்பள்ளி அருகில், போடி * தலைமை: பி.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: க.சுமிலா சிவா (மகளிரணி) * தொடக்கவுரை: வி.எஸ்.பேபி கவின்மதி கருப்பசாமி (மகளிரணி) * முன்னிலை: இராஜராஜேஸ்வரி சங்கர், வாசுகி அன்புக்கரசன், பிரேமா ஜனார்த்தனன், கிருஷ்ணவேணி பச்சையப்பன் * சிறப்புரை: ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்), கவிஞர் செ.நாகநந்தினி, தங்க.தமிழ்ச்செல்வன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), கே.எஸ்.சரவணகுமார் (பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.புருசோத்தமன் (திமுக), எம்.சங்கர் (திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: நாகஜோதி பெரியார் லெனின் (போடி)
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் உலக மகளிர் நாள் சிறப்பு கருத்தரங்கம்
அரூர்: மாலை 2 மணி * இடம்: சா.இராசேந்திரன் இல்லம், அரூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பெ.கல்பனா, பெ.உமா * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கருத்தரங்கவுரை: அண்ணா.சரவணன் – பெரியார் என்னும் பெரும்நெருப்பு, தகடூர் தமிழ்ச்செல்வி – பெரியார் கண்ட புதுமை பெண்கள், மாரி.கருணாநிதி – பெரியார் பாதையில் பெண்கள், சா.இராசேந்திரன் – பெரியாரும் பெண் கல்வியும், கவிஞர் கீரை.பிரபாகரன் – ஈரோட்டை நோக்கி இனமானப் பெண், கதிர்.செந்தில்குமார் – மணியம்மையாரின் தொண்டு, மா.செல்லதுரை – பெரியாரும் சுயமரியாதை திருமணம் * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர்.
கழகக் களத்தில்…!
Leave a Comment