தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

viduthalai
0 Min Read

மறைந்த ஆட்டோ ஏகாம்பரம் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார். உடன்: வழக்குரைஞர் அமர்சிங், தஞ்சை இரா. ஜெயக்குமார், கலைச்செல்வி, சந்துரு, விஜய், தமிழ்ச்செல்வன், வீரகுமார் மற்றும் குடும்பத்தினர். (தஞ்சாவூர் – 3.3.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *