திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது தந்தையார் ராஜகோபாலனின் 28 ஆம் ஆண்டு நினைவு (27.02.2025) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!
– காப்பாளர்
நன்கொடை
Leave a Comment